தினசரி ஸ்ரீ ஸ்ரீ யோகாவுடன்
உங்கள் வாழ்க்கையை மாற்றியமையுங்கள்

உலகின் மிகப்பெரிய யோகா சமூகத்தில் சேர்ந்து உண்மையான ஆரோக்கியத்தை அனுபவியுங்கள்

பதிவு செய்யநான் குழுவில் ஏற்கனவே இணைந்துள்ளேன்!

உலகின் மிகப்பெரிய யோகா குழுவில் சேருங்கள்!

நீங்கள் எவ்வாறு பயன் அடைவீர்கள்?

icon

எடை மேலாண்மை

கவனத்துடன் செயல்படுவதன் மூலம் நிலையான எடை குறைப்பை அடையுங்கள்.

icon

உடல் வலிகளிலிருந்து விடுதலை

நாள்பட்ட வலி மற்றும் பதற்றத்தை இயற்கை முறையில் வெளியேற்றுங்கள்.

icon

நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துதல்

பாதுகாப்பான இயக்கம் மற்றும் இயக்க வரம்பை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

icon

மன அழுத்ததிலிருந்து விடுபடலாம்

சுவாசம் மற்றும் தியானத்தின் மூலம் உள்ளார்ந்த அமைதியை கண்டடையுங்கள்.

சான்றளிக்கப்பட்ட ஆசிரியரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்

10 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த, அரசு சான்றிதழ் பெற்ற யோகப் பயிற்றுனர்கள்.

ஸ்ரீ ஸ்ரீ யோகா மற்றும் முழுமையான நல்வாழ்வில் சிறப்பு தகுதி பெற்றவர்கள்.

மயூர் மற்றும் ஈஷா ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பாரம்பரிய ஞானத்தை நவீன ஆரோக்கிய அறிவியலுடன் இணைத்து, மாற்றத்தை ஏற்படுத்தும் யோகா பயணங்கள் மூலம் வழிகாட்டியுள்ளனர்.

இருவரும் சேர்ந்து நம்பகத்தன்மை வாய்ந்த, எளிதில் மேற்கொள்ளக்கூடிய, ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் யோக அனுபவத்தைத் தருகிறார்கள்.

வசதியான நேரம் (இந்திய நேரம்)

  • 50 நிமிட அமர்வு, 6 நாட்கள்/ ஒரு வாரத்திற்கு
  • மாதாந்திர முதுநிலை வகுப்புகள்(ஞாயிறு)
  • வாராந்திர கேள்வி-பதில் அமர்வுகள்
icon

காலை உற்சாகம்

5 am, 6 am, 7 am, 8 am

icon

மதிய சமநிலை

11 am, 12 pm, 4 pm

icon

மாலை அமைதி

5 pm, 6 pm, 7 pm

உறுப்பினர் திட்டங்கள்

 

உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க தயாரா?

85 லட்சம்+ மக்கள் ஏற்கனவே தங்கள் பயணத்தைத் தொடங்கி விட்டார்கள்.

பதிவு செய்ய